நாம் சாப்பிட கூடிய எல்லாப்பொருளிலும் கொழுப்பு இருக்கிறது . நாம் சாப்பிடும் சாப்பாடு ஒழுங்காக சீரணம் ஆனால் அது நல்ல கொழுப்பு அதற்கு HDLஎன்று பெயர் . ஒழுங்காக சீரணம் ஆகவில்லை என்றால் அது கெட்ட கொழுப்புஅதற்கு LDLஎன்று பெயர் .இந்த கெட்ட கொழுப்பு எந்த இடம் எல்லாம் தங்குதோ அதற்கு கொழுப்பு கட்டி என்று பெயர் . நம் உடம்பில் எல்லா செல்களுக்கும் கொழுப்பு தேவை . தேங்காய் உடம்புக்கு நல்லது, கெட்டது இல்லை . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .