குதிங்கால் வலி என்று சொல்லப்படும் பிளண்டர் Plantar fasciitis-ஆல் பல பேர் பாதிப்படைந்துள்ளனர். பலருக்கும் காலையில் எழுந்ததும் தனது பாதத்தை தரையில் ஊண்டி எட்டு வைப்பதில் சிரமம் உள்ளது.
இவர்கள் அனைவரும் சிறிதளவு ஓய்வெடுத்து மறுபடியும் நடக்க தொடங்கும்போது வலிகளை அனுபவிக்க தொடங்குகின்றனர்.
இதை ஆரம்பத்தில் கவனித்து சரி செய்து கொள்வதே சிறந்ததாக அமையும். இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இந்த காணொளியில் உள்ளது போல மூன்று எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். அனைவருக்கும் ஏற்ற இத்தகைய உடற்பயிற்சியை முயற்சித்து அனைவரும் வலியிலிருந்து விடுபட வேண்டும். முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்.