குடல் புண்கள் ஏன் ஏற்படுகிறது அதை எப்படி சரி செய்வது ?
நாம் உண்ண வேண்டிய உணவு மற்றும் உணவு முறை மற்றும் மனம் சம்மந்த பட்ட சிறந்த முறைகளை பின்பற்றினால் அதை முழுவதுமாக கட்டுபடுத்த முடியும் அதை எப்படி செய்வது என்பதை இந்த காணொளில் பார்க்கலாம் முழுவதும் பாருங்கள் மருத்துவர் கு சிவராமன் உரை .