சிறுநீரக தொற்று ஏற்படாமல் இருக்கவும் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகளை சரி செய்யவும் முக்கியமாக சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுவதற்கும் கற்கள் சேராமல் பாதுகாக்கவும் இது மிகவும் முக்கியம்.
வாழைத்தண்டு சாறினை குடிக்க தயங்கும் அனைவரும் அதனுடன் இவற்றை சேர்த்து சாப்பிடலாம் என்பதைப் பற்றி விளக்கம் முழுமையான காணொளி தான் இது. இதன்படி செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் இதன் சுவை பிடிக்கும் அது போக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ரத்த சோகையை போக்கவும் மிகவும் உதவியாக இருக்கக் கூடிய இந்த காணொளியை பார்த்து பயனடையுங்கள். #nextday360