கண்கட்டி ஒரே முறையில் முழுவதுமாக கரைய கண்கட்டி தரும் வலியிலிருந்து ஒரே இரவில் விடுபட மற்றும் வீக்கம் குறையவும் நம் நாட்டு வாழைப்பழத்தை வைத்து செய்யக்கூடிய சுலபமான சிகிச்சை முறைதான் இந்த கானொளியில் இடம்பெற்றுள்ளது. இதற்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு நாட்டு வாழைப்பழம் தான் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை கண்களில் வைத்து ஒரு இரவு முழுவதும் கட்டினால் போதும் கண்கள் ஏற்படக்கூடிய கட்டிகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய உஷ்ணம் முழுவதுமாக குறைந்து கண் கட்டி மறைவதற்கு மிகவும் உதவும். இதை எவ்வாறு செய்வது என்ற சந்தேகம் இருந்தால் காணொளியை முழுவதுமாக பாருங்கள்.
https://youtu.be/trNDvcPhQLU