உடல் சூடு மற்றும் உஷ்ணத்தில் மூலமாக ஏற்படக்கூடிய கண் கட்டியிலிருந்து முழுவதும் விடுபட கண்கட்டி மறைய நமது பாரம்பரியமாக கடைபிடித்த கொண்டிருக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைதான் ராமகட்டி.
இவை மிகவும் குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒரு பொருள் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கண்ணைச் சுற்றி தேங்கியுள்ள கெட்ட நீரை உறிந்து வட்ற செய்யும் ஒரு அற்புதமான பொருள். இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்.
https://youtu.be/y39aPO-Q8ms