காய்ச்சலுக்கு நம் முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்ட கசாயத்தை பற்றி இந்த வீடியோவில் காணவிருக்கிறோம்.
வேப்ப இலை காம்பு, சீரகம், மிளகு, இஞ்சி, மஞ்சள் தூள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இந்த கசாயம் ஒரே நாளில் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கிருமிகளை அழித்து உடம்பை பாதுகாத்து காய்ச்சலை அன்றே விரட்டக் கூடிய மருத்துவ குணம் கொண்ட கசாயம். இதனை பாரம்பரிய டானிக் என்று கூட சொல்லலாம்.
#காய்ச்சல் #காய்ச்சல்_குணமாக #Fever_home_remedies
இதனை எவ்வாறு தயாரிப்பது எப்போது சாப்பிட வேண்டும் என்ற முழுமையான தகவலை காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்…