சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி நம்மை நமே சரி செய்து கொள்வது ?
1 வெற்றிலை, 10 துளசி இலைகள், 5 மிளகு போடி செய்தது, 2 கற்பூரவல்லி இலைகள், இவை அனைத்தையும் பண்படுத்தி மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டிலேயே செய்யும் ஒரு கஷாயம் தான் இது. காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்.