தினமும் மூன்று நேரம் திராட்சை சாப்பிடுவதால் ர த்தசோகை வராமல் பாதுகாக்கும் . நரம்புதள ர்ச்சியை குணப்படுத்தும் . உடம்பில் சதைபலம் வேண்டும் என்றால் திராட்சை சாப்பிட வேண்டும் . மலச்சிக்கலை குணப்படுத்தும் . ரத்தத்தை சுத்தப்படுத்தும் . குழந்தைகளுக்கு நாவறட்சியை போக்கும். மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் காணவும் .