தொண்டையில் உள்ள கிருமிகள் முற்றிலும் அழித்து வெளியேற்றிவிடவும், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை புண் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடவும் உங்களுக்கு உணவின் சுவை தெரியாமல் இருந்தால் அதனை குணப்படுத்தவும் உதவ நம்மிடம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் சின்னவெங்காயம் அதாவது நாட்டு வெங்காயம்.
இதனை வைத்து எவ்வாறு தொண்டையில் உள்ள நோய்த் தொற்றுக் கிருமிகளை அழிக்கலாம் என்பதனை பற்றிய காணொளி தான் இது பார்த்து பயனடையுங்கள்…