#sinus #sinusitis #sinus_symptoms #sinus_problem #Sinus_Drainage #paranasal #nasalpolyp #mookadaipu #sali #anuthailam #sukkuthailam
சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் மூக்கடைப்பு, தலைவலி போன்றவற்றிலிருந்து உடனடி நிவாரணம் பெற இதை செய்தால் போதும் உடனடியாக மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். நம் வீட்டில் இருந்தபடியே சைனஸ் பாதித்துள்ள இடத்தில் இந்த தைலத்தை இப்படி மசாஜ் போன்று செய்வதன் மூலம் அதில் இருந்து முழுமையாக வெளிவர முடியும். ஒற்றை தலை வலி, சைனுசைடிஸ் இவற்றால் அவதிப்படுபவர்கள் ‘சுக்கு தைலம்’ என்ற சித்த மருந்தினை வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல பலனை தரும். சைனஸ் ஒரு மிகப்பெரிய பிரச்சனை அது பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும் அதனுடைய கஷ்டம் என்னவென்று அதனால் ஏற்படும் தொந்தரவுக்கு அளவே இல்லை. நிறைய நபர்களுக்கு இதனால் தலைவலியும் உண்டாகலாம். அப்படிப்பட்ட இத்தகைய பிரச்சனையில் இருந்து எளிமையாக விடுபட காணொளியை முழுமையாக பாருங்கள் உங்களது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் காணொளியை பகிர்ந்து கொள்ளுங்கள்…
#anu_thailam #salikatti #mookadaipu #mookilsathai #mookil_sathai_valarchi #jalathosam #sali_poga