காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களை எடுப்பதும் இல்லை. அவை தானாகவே வளருகின்றன.மேலும் மரங்களிலிருந்து விழும் இலை,தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு சத்துகளை தருகின்றன. இந்த செயலே இயற்கை வேளாண்மையின் முன்னோடி எனக் கொண்டு பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் இயற்கை வேளாண்மை மகத்துவத்தை பின்வரும் காணொளியில் காணுங்கள்.