அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக உடலில் அதிகரிக்கக்கூடிய மிக சுலபமான வழிமுறைகள் தான் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது.
இதனை எத்தகைய வாழ்க்கை சூழ்நிலையிலும் அனைவராலும் மிக எளிமையாக பயன்படுத்தும்படி அமைந்துள்ள இந்த காணொளியை பார்த்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தி உங்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் இருந்து காத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.