நாம் உண்ணும் உணவு சுவைக்காக இருக்க கூடாது . நம் உடல் ஆரோக்கியத்திற்காக தான் இருக்க வேண்டும் .வெள்ளைச்சர்க்கரை , காபி , தேநீர் , வெள்ளையரிசி இவை சாப்பிடாமல் இருப்பது நம் உடம்புக்கு மிகவும் நல்லது . வெள்ளைச்சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் ..வெள்ளை அரிசியில் உடம்புக்கு தேவையான இரும்புசத்து , பாஸ்பரஸ் போன்ற சத்துகள் எதுவும் இருக்காது .. மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்.