தோலில் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சனைகளான சொறி, சிரங்கு, சொரியாசிஸ், அரிப்பு, நமைச்சல், படை, கரப்பான், படர்தாமரை, தோல் அரிப்பு, அலர்ஜி, தடிப்பு, தடிமன், வண்டுகடி, தோல் சிவந்து போதல், குளிர்காலங்களில் ஏற்படும் சரும வறட்சி, பாத வெடிப்பு, பித்த வெடிப்பு, சேற்றுப்புண், நகச்சுற்று, தேமல், முகத்தில் எண்ணெய் வடிதல், கண் கருவளையம், உதட்டைச் சுற்றி கருமை, அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பு மற்றும் கருமை, இப்படி சரும பிரச்சனைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற சரும பிரச்சனைகள் உங்களை பாதித்திருந்தால் அவற்றிலிருந்து விடுபடவும் அவற்றை முழுவதும் குணமாக்கவும் இந்த காணொளி உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். முழுவதும் இயற்கை முறையை மட்டுமே பின்பற்றி பதிவிட பட்டுள்ள இந்த காணொளிகளின் தொகுப்பை பாருங்கள் தொடர்ந்து உபயோகித்து பயன் பெறுங்கள்…