பலருக்கும் உடல் ரீதியாக பல பிரச்சினைகள், தொந்தரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன அவற்றிற்கு போதுமான வைத்தியம் பார்த்தும் பலன் கிடைப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர். சரியான முறைகளில் சரியான பொருட்களை வைத்து சரி செய்தால் அனைத்தும் சரியாகும்.
இப்படி உடல்ரீதியாக ஏதோ ஒரு பாதிப்பால் தொந்தரவுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு சித்த மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பயன்படுத்துவதன் மூலம் அந்த நோயிலிருந்து முழுமையாக வெளிவர முடியும்.
ஒரு சிலருக்கு அவர்கள் வசிக்கும் இடத்தில் நாட்டு மருந்து கடைகள் இருப்பதில்லை அல்லது நாட்டு மருந்துகள் கிடைப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வேண்டுமென்ற மருந்துகளை அனுப்பும் முயற்சியில் நமது சேனல் மூலமாக ஈடுபடும் முயற்சியில் இணைந்துள்ளோம். அதனால் தங்களுக்கு வேண்டுமென்ற சித்த மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ தேவைப்பட்டால் அதன் பெயரைக் குறிப்பிட்டு கீழே உள்ள whatsapp நம்பருக்கு அனுப்பவும். அந்த மருந்துகள் எங்களது ஏரியாவில் கிடைத்தால் அதனை உங்களுக்கு தெரியப்படுத்தவும் அனுப்பவும் தயாராக உள்ளோம்.
அனைவரும் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதை Next day 360 சேனலில் முக்கிய நோக்கம் ஆகும்.👇👇👇
whatsapp : 9629557686