உடல் சோர்வு,மன சோர்வு, பலவீனம்,பசியின்மை, வெளிறிய சருமம், வாய்ப்புண்போன்ற பல நோய்களை குணப்படுத்தும் வைட்டமின் பி12 பொதுவாக அசைவ உணவுகளில் உள்ளது என்ற கருத்தை எங்கும் கேட்க முடிகிறது.ஆனால் சைவ உணவுகளை மட்டுமே உண்ணும் மக்களுக்கும்இந்தக் குறைபாடுகள் தோன்றுவது இல்லையே என்ற கருத்தின் பிரதிபலிப்பாக எந்தெந்த சைவ உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது என்று பின்வரும் காணொளியைக் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.அதே சமயம் கூடுதலாகவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.