வெர்டிகோ தலைசுற்றல், மயக்கம், தலைவலிக்கு உடனடி தீர்வு | Vertigo Symptoms and Treatment | Nextday360

வெர்டிகோ எனப்படும் தலைவலி மற்றும் தலைசுற்றல் மயக்கம் வருவது போன்ற உணர்வு இதுபோன்ற ஏதேனும் பாதிப்புகள் உங்களுக்கு நடந்திருந்தால் இந்த காணொளி பயனுள்ளதாக அமையும்.

எந்தவித காரணமும் இல்லாமல் அடிக்கடி நமக்கு வரக்கூடிய இந்த தலைசுற்றல் எதனால் வருகிறது அதனை நாம் எப்படி வீட்டில் இருந்தபடியே உடனடியாக சரி செய்ய முடியும் அதுவும் எளிய பயிற்சிகள் மூலமாக அதனை நாம் சரி செய்யலாம். முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #வெர்டிகோ