வெரிகோஸ் வெயின் என்று சொல்லப்படும் நரம்பு சுருள் பிரச்சனைகளுக்கு பல நபர்கள் இன்று பல வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அந்த வலி வேதனைகளை போக்கக்கூடிய ஒரு காணொளியாக இது அமையும்.
நரம்பு சுருள் பிரச்சனை யாருக்கெல்லாம் வரும்? என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்? அதிலிருந்து தப்பிக்க அல்லது அதனை சரிசெய்ய நாம் செய்யக்கூடிய வழிமுறைகள் என்னென்ன? வெளிப்புறத்தில் பயன்படுத்தக்கூடிய வீட்டு வைத்திய முறைகள் மற்றும் நாம் சாப்பிடும் உணவு முறைகளும் வெரிகோஸ் வெயின்யை சரிசெய்ய எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கும் முழுவதும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் இந்த காணொளி பதிவு உங்களுக்கு உபயோகமானதாக அமையும்.