வெரிகோஸ் வெயின் குணமாக உதவும் 10 எளிமையான உடற்பயிற்சிகள் | varicose veins exercise in tamil

வெரிகோஸ் வெயின் குணமாக சில எளிய உடற்பயிற்சிகள் இந்த காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது.
 இதிலுள்ள உடற்பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக வெரிகோஸ் வெயின் நோயிலிருந்து படிப்படியாக  குணமாகலாம். மேலும் அதனால் ஏற்படும் வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் செய்யவேண்டியது பகலில் செய்ய கூடிய உடற் பயிற்சிகளும் இரவில் செய்ய கூடிய உடற் பயிற்சிகளையும் தொடர்ந்து உங்களுக்கு நோய் தீரும் வரை தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்யலாம். அனைவருக்கும் எளிமையான உடற்பயிற்சிகளை இந்த காணொளியில் உங்களுக்காக இடம்பெற்றுள்ளது காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்.