வெண்புள்ளி குறைபாடு விரைவில் குணமாக | Vitiligo treatment in tamil | Venpulli maraiya tips in tamil

தோல் நிற மாற்றம் ஆகும் பிரச்சனையாகிய vitiligo skin disease-யை சரி செய்ய பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனாலும் பலருக்கு இத்த பிரச்சனை தொடர்கதை ஆகி வருகிறது வெண்புள்ளி என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை ஒரு இடத்தில் ஆரம்பித்து மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது. இத்தகைய பிரச்சனை எதனால் வருகிறது? எப்படி தடுக்க முடியும்? என்ன வைத்திய முறையில் இதற்கு தீர்வு உண்டு? என்று தெரிந்து கொள்ள காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…