வீட்டு வைத்தியம் /Home remedies

பற்களில் உள்ள மஞ்சள் கரையை நீக்க .. மஞ்சள் , உப்பு , இஞ்சி சாறு , எலும்பிச்சை பழம் சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்க்க வேண்டும் .இதை வாரத்தில் இரண்டு முறை செய்து பயன் படுத்த வேண்டும் . சளி இருமல் குணமாக ..பால் , மஞ்சள் , சீரகத்தூள் , மிளகுத்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குடிக்க வேண்டும் . இதை இரவு நேரத்தில் செய்து குடிக்க வேண்டும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும்