விட்டமின் சி, கால்சியம் அதிகம் நிறைந்த “முருங்கைக்கீரை ஆம்லெட்” | Drumstick omelet | Next Day 360

“முருங்கைக்கீரை ஆம்லெட்” இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, மற்றும் கால்சியம் நிறைந்த சத்துக்கள் சிறு வயதுள்ள குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்தும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கலும் நிறைந்தது. இதனை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்ய வேண்டும் இந்த ஆம்லெட் சுவையாக செய்வது எப்படி? போன்றவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள்… செய்யுங்கள்…  சுவையுங்கள்… பயனடையுங்கள்… #nextday360 #முருங்கைக்கீரை_ஆம்லெட்