முருங்கை இலை டீ குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பற்றிய விரிவான காணொளி தான் இது.
நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவோர் ஆக இருந்தாலும், உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை பராமரிப்பது ஆக இருந்தாலும், உடலில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வதாக இருந்தாலும், மன அழுத்தத்தை போக்கி உடல் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதாக இருந்தாலும் மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிக்கவும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கக்கூடிய இந்த #மோரிங்கா டீ யை தினந்தோறும் காலையில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.