மூட்டுவலி, முழங்கால் வலியை போக்கும் வாதகேசரி தைலம் | Vathakesari Thailam benefits | Next Day 360

வாதத்தினால் ஏற்படக்கூடிய கை கால்களில் ஏற்படக்கூடிய வீக்கம் மூட்டு வலி முழங்கால் வலி போன்ற வலிகளை முற்றிலும் குறைத்து நிவாரணம் தரக்கூடிய தைலம் தான் “வாத கேசரி தைலம்” .

15 இற்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களை வைத்து தயாரிக்கக்கூடிய இந்த தைலத்தை உங்களுக்கு வலிகள் இருக்கக் கூடிய இடங்களில் காலை, மாலை இரு வேளைகளும் மஜாஜ் செய்து வந்தால் வலிகள் படிப்படியாக குறையும். இந்த காணொளியை பாருங்கள் பயன்பெறுங்கள் தேவையான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.