மூக்கில் சதை வளர்ச்சி சரியாக | Nasal polyps treatment in tamil | Next Day 360

குளிர்ந்த காற்று படும்போது, உடலில் கபம் அதிகமாகும் பொழுது அல்லது சில விதமான அலர்ஜிகள் காரணமாகவோ மூக்கில் உள்ள சளி ஜவ்வு வீங்கலாம் இதையே ஆங்கிலத்தில் Nasal polyp என்கிறோம்.
இதனால் மூக்கில் உள்ள சுவாசம் தடைபடும், மூக்கில் அதிக நீர் வடிதல், சரியான சுவாசம் இன்மை, உடல் அசதி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இத்தகைய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கும் பொழுது இந்த வீக்கங்கள் அதிகமாகும்.
இதனை சரி செய்வதற்கு இயற்கை முறையில் உள்ள நான்கு வைத்திய முறைகளை உள்ளடக்கிய காணொளி தான் இது. இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் பின்பற்றி குணமடையக்கூடிய இந்த முறைகளை நீங்கள் தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்… பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…
#nextday360 #nasalpolyp
👇👇👇👇👇