முகத்தில் படரும் மங்கு மறைய சுலபமான வழி | Mangu maraiya tips | melasma | Next Day 360

முகத்தில் படறக்கூடிய கருமை நிறத்தை தான் #மங்கு என்று அழைப்பார்கள் இது பலருக்கும் பரவக்கூடிய பிரச்சனையாக தொடர்கிறது. இந்த மங்கு எதனால் வருகிறது அதனை சரி செய்வதற்கு இன்றைய காலகட்டத்தில் எளிமையாக நாம் எதனை முயற்சிக்க வேண்டும். முகத்தில் உள்ள தோலுக்கும் கருமை நிறம் போவதற்கும்  சித்த மருத்துவ முறைப்படி  எளிமையான தீர்வை இந்த காணொளியில் நீங்கள் பெறலாம். அனைவருக்கும் பயனுள்ள இந்த காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…👇👇👇