நம் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வரும் போது நாம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் . மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் போது நம் கண்களை மூடி நம் மனதில் வரும் எண்ணங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் . அப்போது நம் வாழ்வில் நிகழ்த்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை நம் மனதில் கொண்டுவரவேண்டும் . அப்போது நம்மை அறியாமலே நாம் மிகவும் சந்தோசமாக இருப்போம் . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .