பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது . பெண்களுக்கு மாதவிடாய் சீராய் வராமல் இருப்பதற்கு காரணம் வெள்ளை படுத்தல் , இரத்தசோகை இருப்பதால்தான்.இரத்தசோகை பெண்களுக்கு வருவதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது . மாதவிடாய் நேரத்தில் அதிகமாக வயிற்று பகுதி , கால் இவை எல்லாம் அதிகம் வலிக்கும் . அந்த நேரத்தில் இருப்பு சத்து உள்ள உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .