புழுவெட்டு குணமாக சிறந்த வழி | Alopecia Areata Hair Re-growth Natural Remedies | Next Day 360

புழுவெட்டு மற்றும் பூச்சி வெட்டு என்பது தலை முடியில் மட்டுமல்லாது தாடி மீசையிலும் கூட பலருக்கும் வரலாம். இது சிறிதாக வட்டம் போல ஆரம்பித்து பின்பு பல இடங்களில் பரவி முடிகளை உதிரச் செய்கிறது இதனால் நமக்கு பல வழிகளில் மனதளவிலும் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடி உதிர்ந்த இடத்தில் தொட்டுப் பார்த்தால் வழு வழுப்பாக தோன்றும் அதற்குக் காரணம் அந்த இடத்தில் இருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் தான் காரணம். இந்தக் கிருமிகளை அழிப்பதன் மூலம் இத்தகைய பாதிப்பிலிருந்து வெளிவர முடியும் அதற்கு பயன்படக்கூடிய ஒரு சூரணம் தான் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது காணொளியை முழுமையாக பாருங்கள் பயன்படுத்துங்கள் பயனடையுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்…

👇👇👇👇👇