புதுமையான சுவையில் நுங்கு பாயசம் | Nungu Payasam Recipe | Palm Fruit | Summer Fruit | பனை நுங்கு

நுங்கு பாயசம் :
—————————–
பனைமரத்தில் இருந்து கிடைப்பது நுங்கு.
நுங்கு நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.  இது அம்மை போன்ற நோய்கள் ஏதும் ஏற்படமால் தடுக்கும் தன்மையும் கொண்டது.

அதோடு மட்டுமல்லால்  நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது நீர் வகையை சேர்ந்த உணவு என்பதால் இது உடலில் இருக்கும் கொழுப்பினை அகற்றி உடல் எடையை குறைக்க வழி வகுக்கிறது.

நுங்கை வைத்து சுவையான ஒரு ரெசிபியை செய்யலாம். நுங்கை வைத்து ரெசிபியா என்று எண்ணுகிறீர்களா? ஆம். நுங்கை வைத்து வித்தியாசாமான முறையில் சூப்பரான சுவையில் இனிப்பான நுங்கு பாயசம் செய்யலாம்.

தித்திப்பான நுங்கு பாயசத்தை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!  # நுங்குபாயசம் #nextday360