குக்கரில் சமைப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் என்னென்ன நோய்கள் வரும் அபாயம் உள்ளது என்பதை பற்றியும் ஒரு முழுமையான காணொளியாக இது இருக்கும்…
இன்று நாம் அனைவரும் தெரியாமல் பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய பிரஷர் குக்கர் என்கின்ற எதிரியை அழித்து நம் ஆரோக்கியத்தைக் காத்திட இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள்…
https://youtu.be/e-R-6WGDGH0