பாத வெடிப்பு நீங்க | Cracked Heels Home Remedies in Tamil | Patha vedippu tips | Next Day 360

கால் பித்தவெடிப்பு, குதிகால் வெடிப்பு,  போன்றவை குணமாக எளிமையான இயற்கை முறை உள்ளது.

இதனை சரி செய்வது மிகவும் எளிது. இதனால் வரக்கூடிய தொல்லைகள் குறையும். மருதாணி இலைகள் மற்றும் விரலி மஞ்சளையும் பயன்படுத்தி நாம் இந்த குதிகால் வலியில் இருந்து குதிகால் வெடிப்பில் இருந்து  குணமாக முடியும்.

இதனை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.