பணத்தை பெருக்கும் பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம் என ஏன் சொல்லுகின்றோம் ?

panjakavya-diya பஞ்சகவ்யம் என்பது பசுவில் இருந்து கிடைக்கும் 5 பொருட்களை குறிப்பிடுவது .

அந்த 5 பொருட்கள் பசுஞ்சாணம், பசுங்கோமியம், பசும்பால், பசுந்தயிர், பசு நெய் இந்த 5 பொருட்களின் கலவை தான் பஞ்சகவ்யம் .

இதை பல அறிஞர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்துகொண்டிருக்கின்றன் இப்போதும் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றர்.

சரி இந்த பஞ்சகவ்யத்தில் அப்படி என்ன சக்தி உள்ளது என்று தோன்றலாம் அதை பற்றி பார்ப்போம்.

பஞ்ச பூதங்களால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கி கொண்டிருக்கிறது.

அதே போல் இந்த புவியியல் இருக்கும்
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிர்வு உள்ளது அதாவது ஆங்கிலத்தில் vibration என சொல்லப்படும் அதிர்வு.

இதை நாம் அறிவியலில் படித்திருப்போம் பல அறிஞர்கள் சொல்வதை நாம் கேட்டிருப்போம் .

அதே போல் ஒவ்வொரு மனிதர்களும் பல்வேறு விதமான அதிர்வுகளை வெளியிடுகின்றனர் அதாவது மகிழ்ச்சியாக இருக்கும் போது நேர்மறையான அதிர்வலைகள் வரும் சோகம் கோவம் போன்ற சமயத்தில் எதிர்மறை அதிர்வுகள் வெளியே வரும்.

இது உண்மை இந்த அறிவியல் கோட்பாடு தான் உலகத்தில் நிகழும் பல நிகழ்வுகளுக்கு காரணமாகிறது .

அதற்கு சிறந்த உதாரணம் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு கோவில்களிலோ தேவாலயங்களிலோ மசூதிலோ கூட்டு பிராத்தனை செய்தோமானால் அது பழித்துவிடும் காரணம் அனைவரும் சேர்ந்து வெளியிடும் அந்த நேர்மறை அதிர்வு ( POSITIVE VIBRATION ) .

இப்படி பட்ட அதிர்வலைகள் நேர்மையாக இருக்கும் போது எந்த பாதிப்பும் இல்லை ஆனால் எதிர்மறையாக மாறும் போது அதனால் பல விளைவுகள் நடக்கிறது.

அதே போல் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் நம்மை பற்றி எதிர்மறை அதிர்வுகளை (NEGATIVE VIBRATION ) வெளியிட்டால் அந்த எதிர்மறை அதிர்வு நம் வளர்ச்சியை பாதிக்கும் .

இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி அதிகப்படியான எதிர்மறை அதிர்வுகளை வெளியிடும் நபர்களே அதிகம் இருக்கலாம்.

நம் வீட்டுக்கு அருகாமையில் , வேலை செய்யும் இடத்தில் , பள்ளி கல்லூரி போன்ற அனைத்து இடங்களிலும் நம்மை சுற்றி பலர் எதிர்மறையை அதிர்வுகளை வெளியிட்டு கொண்டு இருப்பார்கள் இந்த நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது அது நம் கண்களுக்கு தெரிவதில்லை .

இதை சரி செய்யாமல் நாம் எதை செய்தாலும் அதில் எதோ ஒரு தடங்களை நாம் சந்திக்க நேரிடும் . அதற்கு நாம் செய்ய வேண்டியது நம்மை சுற்றி ஒரு POSITIVE VIBRATION னை நாம் உருவாக்க வேண்டும் .

எப்படி இந்த POSITIVE VIBRATION னை உருவாக்குவது ?

அதற்கு எளிமையான வழி தியானம் தான் அதை நாம் தினமும் செய்தால் நம்மை சுற்றி ஒரு POSITIVE VIBRATION இருந்து கொண்டே இருக்கும் .

இந்த தியானம் நம்மை சரி செய்யும் ஆனால் நம் வீட்டில் உள்ள NEGATIVE VIBRATIONனை போக வைக்க நாம் என்ன செய்வது ?

அதற்கு நம் முன்னோர்கள் கடைபிடித்த அதே வழிமுறை தான் வேள்வி.

வேள்விகள் பல உள்ளன குறிப்பாக

அக்கினி யாகம் எனப்படும் அக்னிஹோத்ரம் என்பது ஆகச்சிறந்த வேள்வியாக கருதப்படுகிறது .

அக்னிஹோத்ரம் வியக்க வைக்கும் அறிவியல் .

அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது பிரம்மமுகூர்த்தத்தின் போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன.

இந்த நேரத்தில் அக்னிஹோத்ரம் செய்யும் போது அதில் இருந்து வெளிப்படும் சக்தி ஹோமம் செய்யும் இடத்தில் NEGATIVE VIBRATION அழித்து POSITIVE VIBRATIONனை உருவாக்குகிறது.

இந்த அக்னிஹோத்ரம் செய்ய பசு சாணமும் பசு நெய்யும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே போல் இந்த அக்னிஹோத்ரம் செய்ய சரியான நேரம் காலை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்களில் செய்யவேண்டும்.

ஆனால் இன்று இருக்கும் இந்த வேகமான கால கட்டத்தில் நம்மால் இந்த அக்னிஹோத்ரம் செய்ய போதிய நேரம் இருக்காது மற்றும் அதற்கு அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் .

ஆகவே , இந்த பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது யாகம் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் இதில் கிடைக்கிறது.

அது மட்டுமின்றி இதனால் நம்மை சுற்றி உள்ள அனைத்து Negative energy களும் நம்மை விட்டு அகன்று விடுகிறது.

இதனால் நமக்கு நம்முடைய முக்கிய தேவைகளான ஆரோக்கியமான , அமைதி , செல்வவளம் இவை அனைத்தும் தடங்கல் இன்றி Er தேடி வரும்.

குறிப்பு – நாம் நேர்மையான முறையில் நம்முடைய பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மேலும் இந்த பஞ்ச கவ்ய விளக்கில் உள்ள பொருட்களால் கூடுதல் நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

ஒரு பித்தளை தட்டில் அல்லது வெற்றிலை அல்லது மண்விளக்கில் உள்ளே வைத்து நெய் அல்லது நல்லெண்ணையை ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றுவது போலே பஞ்சகவ்ய விளக்கை ஏற்றவேண்டும் ,

விளக்கு ஏற்றிய பின்னர் விளக்கும் சேர்ந்து எரியும் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் எரிந்த பின்னர் விளக்கில் இருந்து யாகம் செய்யும் போது வரும் புகையை போல் புகை வரும் அந்த புகை வீடு முழுவதும் பரவி நல்ல பயன் தரும் மற்றும் எரிந்து முடித்தவுடன் அந்த விளக்கில் உள்ள சாம்பலை திருநீறுடன் கலந்து நெற்றியில் பூசிக்கொள்ளலாம் .

அல்லது செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம் . ( பூஜை அறையில் தரை பகுதியில் வைத்து பொருத்த வேண்டும் )

தினமும் இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வந்தால் ஏற்படும் நன்மைகள் இதோ.

1 – நம் வீட்டில் இருக்கும் தீய சக்தியை ( NEGATIVE ENERGY )இது போக்கும் .
2 – நம் வீட்டில் POSITIVE ENERGY யை உருவாக்கும் .
3 – கடன் பிரச்னையை போக்கும் .
4 – செல்வ வளம் பெருகும் .
5 – சாணத்தை (பஞ்சகவ்ய விளக்கு ) எரிப்பதால் வீட்டில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்தும் .
6 – சாணம் ஒரு கிருமி நாசினி என்பதால் அதை எரிக்கும் பொழுது காற்றில் உள்ள கிருமிகள் அழியும் .
7 – நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் .

சரி இந்த பஞ்சகவ்ய விளக்கு எங்கு கிடைக்கும்?

நம்ம உணவே மருந்து தமிழ் – கடையில் ( UMT – KADAI ) இருக்கு . கீழே உள்ள link கை அழுத்தி பெற்று கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Click here to buy

Home delivery

 

Click here to buy

Home delivery

Or contact us : +91 7010455414