நம் அன்றாட வாழ்வில் நாம் அதிகம் வெள்ளை அரிசி தான் பயன்படுத்துகிறோம் . ஆ னால் அது நம் உடம்புக்கு மிகவும் நல்லது இல்லை . சிகப்பு அரிசி , கவுனி அரிசி, பழுப்பு நிற அரிசியை பயன்படுத்த வேண்டும் . ஏனெனில் கவுனி அரிசி தான் நேரடியாக நமக்கு புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது . மேலும் இதை பார்க்க இந்த காணொளியை காணவும் .