நோயின்றி வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் /Foods to eat to live without disease

உலகில் ஐந்து வகையான உணவுகள் இருக்கிறது .நாம் உணவை சமைக்கமால் இயற்கையாகவே சாப்பிடுவது நம் உடம்புக்கு மிகவும் நல்லது . அதாவது ஆப்பிள் , ஆரஞ்சு இப்படி சாப்பிடுவது மிகவும் நல்லது . முளைகட்டிய பயிர்வகைகலை சாப்பிடுவது மிகவும் நல்லது .சமைத்த உணவுகளை அளவாக சாப்பிடவேண்டும் ஏன்னெனில் அதில் சமைக்கும் போது சத்து எல்லாம் போய்விடும் ., தேநீர் , புகைப்பழக்கம் இப்படி எதுவும் அதிகம் எடுக்க கூடாது நம் உடம்புக்கு நல்லது இல்லை .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .