நல்ல தூக்கம் வர நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் | தூக்கமின்மை | Next Day 360

இன்றைய காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது இந்த தூக்கமின்மை பிரச்சனை. இன்று இருக்கக்கூடிய வாழ்வியல் முறைகளும் உணவு முறைகளும் இதற்கு அடித்தளமாய் அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் பல்வேறு காரணங்களால் தூக்கம் தடைபடுகிறது நாளடைவில் இது தூக்கமின்மை பிரச்சனையாக உருவெடுக்கிறது. தூக்கத்தை தள்ளிப் போடுவதாலும் தூக்கம் கெடுவதாலும் பல பிரச்சனைகள் உடலுக்கு ஏற்பட காரணமாய் அமைந்து விடும்.
பின்னர் தூக்க மாத்திரைகளை உண்ட பிறகு தான் அவர்களுக்கு தூக்கம் கிடைக்கிறது இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. எதனால் நமக்கு தூக்க கெடுதல் உண்டாகிறது. அதனை எவ்வாறு சரி செய்வது போன்றவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #தூக்கமின்மை #நல்ல தூக்கம் வர #தூக்கமின்மை பிரச்னை #insomnia #Insomnia_problem