நரம்புகள் பலம் பெற, நரம்புகள் வலுப்பெற இவைதான் முக்கியம் | Next Day 360

50 அல்லது 60 வயதுகளில் வரக்கூடிய நரம்பு பலவீனமின்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி இப்போதுள்ள காலகட்டத்தில் 30 முதல் 40 வயது இளைஞர்களுக்கு கூட வர தொடங்குகிறது இதற்கு நம்முடைய வாழ்வியல் முறையில் உள்ள மாற்றங்களும் உணவு பழக்கங்களும் காரணமாக அமைகின்றன.
இப்படி ஏற்படக்கூடிய நரம்பு பலவீனம் என்பதை சரி செய்வதற்கான உணவு முறைகளை மிக எளிமையாகவும் இன்றைய காலகட்டத்தில் அனைவராலும்  பின்பற்றக்கூடிய வகைகளும் அமைந்துள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் பெறுங்கள்… உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #nextday360 #நரம்புகள் பலம் பெற