நமது பாரம்பரிய cc பல உண்டு அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம் அதற்கு முன்பாக
” சிந்தனை வரிகள் ஒரு உணவு தானியத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? அந்த உணவு தானியங்கள் கொண்டு மருத்துவ குணத்தை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும் ? காலம் பல கடந்த தமிழ் முன்னோர்கள் அறிவும் கண்டுபிடிப்புகளும் தமிழ் மக்கள் பயன்படுத்துவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள் 948
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும். என்று திருவள்ளுவர் உரைக்கிறார் இந்த குறள் மருத்துவருக்கே எப்படி மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சொல்லுவது போல் இருக்கிறது அந்த வழியில் வந்த நாம் இன்று இருக்கும் நிலை ? ”
நமது பாரம்பரிய உணவின் பெயர்கள் பல உண்டு அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம்
வரகு
தினை
சாமை
குதிரை வாலி
கம்பு
நாடு கம்பு
சோளம்
சிகப்பு சோளம்
இ சோள அரிசி
மக்கா சோளம்
பனி வரகு
கேழ் வரகு
கொள்ளு
கருப்பு கொள்ளு
சிகப்பு அரிசி
கை குத்தல் அரிசி
துயமல்லி மைசூர் மல்லி
சீரக சம்பா
கிச்சடி சம்பா
புளுங்கள் சீரகசம்பா
ஆர்க்கானிக் இட்லி அரிசி
மாப்பிள்லெ சம்பா அரிசி
கருப்பு கவுனி
சிகப்புகவனி
மூங்கில் அரிசி
காட்டுயானம்
கருங்குருவை
குடவாழை
குழிபறிச்சான்
மட்டை அரிசி
பறக்கும் சிட்டு
மடுமுழுங்கி அரிசி
காலாநமக் அரிசி
இலுப்பைபூ சம்பா
தங்க சம்பா
சேலம் சன்னா
நவரா அரிசி
மிளகு சம்பா
மல்லி சம்பா
ஆர்கானிக் பொன்னி
பூங்கார்
புளுங்கள் சிறுதானியங்கள்
வரகு
தினை
சாமை
குதிரை வாலி
கோதுமை
சம்பா கோதுமை
வரகு அவல்
ராகி அவல்
சாமை அவல்
குதிரை வாலி அவல்
தினை அவல்
கம்பு அவல்
கோதுமை அவல்
கொள்ளு அவல்
கருப்பு கவுனி அவல்
சோளம் அவல்
அரிசி அவல்
மா சம்பா அவல்
ஆளிவிதை
பார்லி அரிசி
மிளகு
ஏலக்காய்
பச்சை. வருத்த வேர்கடலை
கருப்பு உளுந்து
தொழி உளுந்து
குடம் புளி
நாட்டுக் கருப்பட்டி
நாட்டுச்சக்கரை
பணங்கற்கண்டு
மலை தேன்
முருங்கை தேன்
வாழைபூ தேன்
நாவல் தேன்
வேம்பு தேன்
துளசி தேன்
பூண்டு தேன்
இஞ்சி தேன்
அத்தி தேன்
நெல்லி தேன்
டிரைபுருட் தேன்
ஜாமுன் தேன்
குங்குமபூ தேன்
மல்டிபிளவர் தேன்
இந்துப்பூ(கல்&தூள்)
நாட்டு வெல்லம்
தட்டைபயறு
நரிபயறு
பாசிபயறு
கருஞ்சீரகம்
நாட்டு சக்கரை
நெல்லி வத்தல்
இது நம் பாரம்பரியத்தின் எச்சம் மீண்டும் உயர்பித்துள்ளது . சந்தைபடுத்தப்பட்டுள்ளது வாங்கி பயன்பெறுங்கள்