உடலில் ஏற்படும் சரும நோய்களுக்கு தீர்வளிக்க கூடிய அருகன் தைலம், வெப்பாலை தைலம், சிவனார் வேம்பு குழித்தைலம் போன்ற மூன்று தைலங்களும் யார்யார் உபயோகிக்கலாம் என்ன மாதிரியான சரும பிரச்சனைகளுக்கு இதனை உபயோகப்படுத்தலாம் போன்றவைகளை தெரிந்துகொள்ள இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
சொறி, சிரங்கு, படை, கரப்பான், படர்தாமரை, சேற்றுப்புண், தோலில் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்றுக்கள், தேமல், வியர்க்குரு, உடல் அரிப்பு, தோல் அரிப்பு, தடிப்பு, சருமத்தில் ஏற்படக்கூடிய வீக்கம், வண்டுகடி போன்ற வகையான அனைத்து நோயாளிகளும் இதன் மூலம் பயன் அடையலாம். #தோல்_அரிப்பு_குணமாக