தைராய்டு முற்றிலும் குணமாக நமது வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நாம் சரிசெய்ய முடியும். அதன் அளவுகளை படிப்படியாக குறைத்து ஆரோக்கிய வாழ்வை பெறுவதற்கு இந்த காணொளியில் உள்ள தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். #nextday360
தேவையான பொருட்கள் :
நாட்டு மல்லி,
கொத்தமல்லி இலைகள்,
புதினா இலைகள்.
இந்த மூன்று பொருட்களை வைத்தே நாம் எளிமையாக தைராய்டு பிரச்சனையை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும். மேலும் இதனை எவ்வாறு தயார் செய்வது என்பதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள்…