ரங்க ராட்டின் ரகசியம் என்பது நம் மனதில் உள்ள தேவை இல்லாத எண்ணங்களை நீக்குவது என்பதுதான் . நம் மனம் மூன்று வகைப்படும் ஒன்று கான்ஷியஸ் , இரண்டு சப் கான்ஷியஸ் , மூன்று சூப்பர் கான்ஷியஸ் என்று மூன்று வகைப்படும் .நம் கான்ஷியஸ் மனதில் உள்ள எந்த துன்பமும் நம் மனதை பாதிக்காது .ஆனால் சப் கான்ஷியஸ் மனதில் உள்ள சிறு துன்பம் கூட நம்ஆள் மனதை பாதிக்கும் .மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் .