நம் உடலில் பொதுவாக தேவையில்லாத இடங்களில் வளரும் முடிகள் நமக்கு சங்கடத்தைத் தரும். இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு இது மிகவும் வருத்தத்தை தரக்கூடியதாக அமையும். இதனைத் தவிர்க்க செயற்கை முறையில் பல தயாரிப்புகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளது ஆனால் அவை அனைத்தும் நம் சருமத்திற்கு பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு வரை நமக்குள் வரும் ஆகவே இயற்கை முறையில் அந்த முடிகளை உதிர செய்யவும் மறுபடியும் முளைத்து வராமல் இருப்பதற்கும் இயற்கை வழியில் பக்கவிளைவுகள் இல்லாத தீர்வு உண்டு. இந்த எளிமையான முறையை நீங்களும் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க காணொளியை முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள்.
https://youtu.be/S9yBoOUZPdQ