தேமல் நோய் முழுவதும் குணமாக உதவும் மூலிகை வைத்தியம் | White Spots in Tamil | Next Day 360

முகத்தில் மற்றும் உடலில் ஆங்காங்கே காணப்படும் தேமல் முற்றிலும் குணமாக இயற்கை வைத்தியம் இந்த காணொளியில் உங்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது.

சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக இந்த தேமல் காணப்படும். ஒரு சிலருக்கு கழுத்துப் பகுதியிலும் ஒரு சிலருக்கு முதுகு பகுதியிலும் காணப்படும். இது ஒரு இடத்தில் ஆரம்பித்து பின்னர் படிப்படியாக பரவும். அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவும் பரவாமல் தடுக்கவும் முற்றிலும் குணமாகவும் இரண்டு மூலிகைகளை பயன்படுத்தி தேமலை கட்டுப்படுத்தலாம். இந்த மூலிகைகள் உங்களின் வீட்டின் அருகில் எளிதில் கிடைக்கக்கூடியவை. மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள்.