துரித உணவு என்றால் என்ன?
புரதம் , கனிமச் சத்துக்கள் , விட்டமின் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத மிகுந்த உப்பும் , கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள்
துரித உணவு அறிமுகம் ஏன்? துரித உணவுகளினால் தான் தொற்றுநோய் அல்லாத நீரழிவு, இருதய நோய்கள், புற்று நோய்கள், பற்களில் வரும் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுக்களில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும்
நோய்கள் (முன்கழுத்து கழலை, தைராயிட்) போன்றவை வருகின்றன மருத்துவத்தின் தேவையும் அதிகமாகின்றன பொதுவாக துரித உணவுகளில் மிக அதிகமான அளவில் கொழுப்புச் சத்தும் சர்க்கரையுமே உள்ளன. பேகர், பிசா , fried rice மற்றும் மென்பானங்கள் softdrinms இவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.