தினமும் காபி மற்றும் டீ குடிக்கலாமா? | can we drink coffee and tea everyday | Next Day 360

தினமும் #காபி மற்றும் #டீ யை தொடர்ந்து குடிக்கலாமா அப்படி குடிப்பதனால் உடலுக்குள் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? அல்லது காபி டீக்கு பதிலாக மாற்று வழி ஏதாவது உள்ளதா? உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய காலையில் அருந்த கூடிய மிகச்சிறந்த பானம் என்ன? என்பதனை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் பெறுங்கள்…