தலைவலியிலிருந்து உடனடி விடுதலை பெற தேவையான பயிற்சிகள் | Headache Relief Exercises | Next Day 360

 

நாம் முதல் காணொளியில் பார்த்தது போல தலைவலி வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து பின்பு நமக்கு எதனால் இந்த தலைவலி வந்திருக்கலாம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப நம்மளுடைய பழக்கவழக்கங்களையும் உணவுகளையும் மாற்றி அமைக்கும் போது அத்தகைய தலைவலியில் இருந்து முழுமையாக வெளிவர முடியும்.

இருந்தாலும் தலைவலி வந்த உடனே அந்த தலைவலியை சரி செய்வதற்கு சில விதமான பயிற்சிகள் உண்டு. அதில் ஒரு ஐந்து வகையான பயிற்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம் இதனை ஒரு ஐந்து நிமிடம் தொடர்ந்து செய்யும்போது படிப்படியாக தலைவலி குறைந்து நிம்மதி அடையலாம். எனவே காணொளியை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #தலைவலி