துளசி இலைக்கு ஆஸ்துமா, இருமல், நரம்புக் கோளாறு, மன இறுக்கம், ஞாபகச் சக்தி இன்மை மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
கற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். #nextday360
தூதுவளை உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவற்றை நீங்கும்.