தலையில் அரிப்பு, பொடுகு, புண் மற்றும் முடி உதிர்வு குணமாக | Itchy scalp | thalai arippu neenga

தலையில் ஏற்படக்கூடிய அரிப்பு குணமாவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இந்த காணொளி பயனுள்ளதாக அமையும். வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருளை பயன்படுத்துவதன் மூலம் தலை முழுவதும் ஏற்படக்கூடிய அரிப்பு தொல்லையில் இருந்தும், பேன் போன்றவற்றில் இருந்தும், பொடுகு பிரச்சனை வராமலும் பாதுகாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் அழுக்கு மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்தும். பிறர் பாக்டீரியா கிரிமகளால் ஏற்படக்கூடிய அரிப்பில் இருந்தும் முழுவதும் விடுபட இந்த காணொளி உங்களுக்கு உதவும். எளிமையான இந்த குறிப்பினை பின்பற்றி அனைவரும் பயனடையவும். காணொளியை முழுவதுமாக பாருங்கள் பயனடையுங்கள். உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்… #தலை_அரிப்பு #உச்சந்தலையில்_அரிப்பு #தலையில்_அலர்ஜி #thalai_arippu #itchy_scalp