பொடுகுத் தொல்லை காரணமாக, மாசு மற்றும் தூசியின் காரணமாக, தலையில் மேற்புறத்தில் ஏற்படும் அரிப்பின் காரணமாக முடி உதிர்தல் முடியின் அடர்த்தி குறைதல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதனை தடுக்கும் வகையில் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் நாம் ஹேர்பல் ஆயில் தயார் செய்து உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இதனை முதன் முறை செய்வது சற்று கடினமாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த முறைகளில் உங்களுக்கு எளிமையாகும். இந்த ஹேர்பல் ஆயில் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பதனை வீடியோவை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் பயனடையுங்கள்…
Herbal Oil preparation :
1. 1லி தேங்காய் எண்ணெய்
2. 200ml விளக்கெண்ணெய்
3. கரிசலாங்கண்ணி
4. ஆவாரம்பூ
5. மருதாணி
6. கருவேப்பிலை
7. செம்பருத்தி
8. பீர்க்கங்காய்
9. நெல்லிக்காய்
10. கற்றாழை சிறு சிறு துண்டுகள்
11. வேம்பார் பட்டை
இரும்பு வானலியில் ஊற்றி மிக குறைவான தீயில் நன்கு காய்ச்சி இரவு முழுவதும் ஆறவிட்டு.
கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்த வேண்டும்…
#nextday360 #herbal #herbalhairoil